துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

முறுமுறுத்தால் திரும்பி வருவான்

 

துதித்துப் பாடி மதிலை இடிப்போம்

மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்

 

1.

டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை

கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது   – துதி

 

2.

துதிக்கும் தாவிதுக்கோ கொஞ்சமும் பயமில்லை

விசுவாச வார்த்தயால் கோலியாத்தை முறியடிச்சான் – துதி

 

3.

ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்

ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயாம்    – துதி

 

4.

மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்

கட்டளை பிறந்தது போனான் நினிவே     – துதி

 

5.

வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்

சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம் – துதி

 

6.

கர்த்தரை நம்புவோம் அவர் நம்மை தங்குவார்

வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை   – துதி

 

7.

பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம்

கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்    – துதி

 



thuthi eduththal saththan ooduvan

murumuruththal thirumbi varuvan

 

thuthiththub badi mathilai idibbom

makiznththu badi eriko bidibbom

 

1.

devid badinan chavulukku vidudhalai

kalakkam ningkiyathu aarudhal vanthdhathu   – thuthi

 

2.

thuthikkum thavithukko konjchamum payamillai

visuvacha varthdhayal koliyaththai muriyadissan – thuthi

 

3.

aadukal meythdhavan arachanay marinan

aaradhanai viranukku promotion nischayam    – thuthi

 

4.

minin vayirrile yona thuthiththan

kadtalai biranthdhathu bonan ninive     – thuthi

 

5.

vayile ekkalam kaiyile thiruvachanam

suyaththai udaiththu jaெyaththai edubbom – thuthi

 

6.

karthdharai nambuvom avar nammai dhangkuvar

varththaiyai nambuvom varume vidudhalai   – thuthi

 

7.

berakkavil kuduvom nanri seluththuvom

karthdhar nallavar kirubai ullavar    – thuthi